|
||||||||
கார்லிக் ப்ரெட் (garlic bread) |
||||||||
தேவையானவை: ப்ரெட் - 2 துண்டுகள் பூண்டுபேஸ்ட் - 2 டீஸ்பூன் சீஸ் - 4 டீஸ்பூன் மல்லி இலை - 1 டீஸ்பூன் செய்முறை 1.முதலில்1 துண்டு ப்ரெட்டை இரண்டாக கட் செய்து கொள்ளவும். 2.அதன் மேல் பூண்டு பேஸ்ட் தடவி அதன் மேல் சீஸ் தூவி சாப் செய்த மல்லி இலை 3.சிறிது சீஸ் தூவி முற்சூடு செய்த அவனில்பேக்கிங் ட்ரேயில் 10 நிமிடம் வைத்துஎடுக்கவும். சுவையான கார்லிக் ப்ரெட் ரெடி. |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|