|
||||||||
எலுமிச்சை சேவை (lemonsevai) |
||||||||
தேவையானவை: சேவை - 900கிராம் எலுமிச்சம்பழம் - 2 கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) மிளகாய் வற்றல் - 6 முந்திரிப் பருப்பு -தேவைக்கேற்ப மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - அரைமூடி கறிவேப்பிலை உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: 1.முதலில் சேவையில் எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள் கலந்து வைக்கவும். 2.எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, கடலைப் பருப்பு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி, அதில் சேவையைக் கொட்டிக் கலக்கவும். 3.பின்பு அதில் தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரி கலந்து பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|