|
||||||||
உளுந்து அடை - (urad dal adai) |
||||||||
தேவையானவை: உளுந்து = கால் டம்ளர் அரிசி மாவு = முன்று டீஸ்பூன் ரவை = ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காயம் = முன்று பச்சமிளகாய் = ஒன்று கொத்துமல்லி தழை = சிறிது எண்ணை = சுட தேவையான அளவு செய்முறை: 1.முதலில் உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும். 2.பிறகு உளுந்து மாவுடன் அரிசி மாவு, ரவை சேர்த்து கலக்கி அதில் உப்பு,பொடியாக நருக்கிய வெங்காயம், கொத்துமல்லி தழை, பச்சமிளகாயை சேர்த்துக்கலக்கவும். 3.எண்ணெய் சேர்த்து அடைகளாக வார்க்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|