|
||||||||
இருமல் - கற்கடகசிங்கி,சுக்கு(Cough-kadarkasangi,dry ginger) |
||||||||
அறிகுறிகள்:
தொண்டை வலி.
இருமல்.
தேவையானவை:
கற்கடகசிங்கி.
சுக்கு.
திப்பிலி.
கஸ்தூரி மஞ்சள்.
முருங்கம் பிசின்.
தேன்.
செய்முறை:
சுக்கு, கற்கடகசிங்கி, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், முருங்கம் பிசின் ஆகியவற்றை நன்றாக பொடித்து அதனுடன் 2 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமடையும்.

அறிகுறிகள்: தொண்டை வலி, இருமல்.
தேவையானவை: கற்கடகசிங்கி. சுக்கு. திப்பிலி. கஸ்தூரி மஞ்சள். முருங்கம் பிசின். தேன்.
செய்முறை: சுக்கு, கற்கடகசிங்கி, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், முருங்கம் பிசின் ஆகியவற்றை நன்றாக பொடித்து அதனுடன் 4 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமடையும். |
||||||||
by punitha on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|