|
||||||||
வாதநோய் - மிளகாய்ப்பூண்டு வேரின் மகத்துவம்(Rheumatic - Green Chilli Garlic Root) |
||||||||
அறிகுறிகள்:
வாதவீக்கம்.
கைகால் வீக்கம்.
உடல்வலி.
தேவையானவை:
மிளகாய் பூண்டு வேர்
செய்முறை:
மிளகாய் பூண்டு வேரை இடித்து கஷாயம் செய்து காலை மாலை என குடித்து வந்தால் வாதநோய் குறையும்.
அறிகுறிகள்: வாதவீக்கம், கைகால் வீக்கம், உடல்வலி.
தேவையானவை: மிளகாய் பூண்டு வேர்.
செய்முறை: மிளகாய் பூண்டு வேரை இடித்து கஷாயம் செய்து காலை மாலை என குடித்து வந்தால் வாதநோய் குறையும். |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|