|
||||||||||||||||||
இறால் கிரேவி (shrimp gravy) |
||||||||||||||||||
தேவையானவை : இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்த்தது) மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீ ஸ்பூன் மல்லி தூள் - 1 டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன் சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன் எலுமிச்சை - 1 மூடி உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - 4 டீ ஸ்பூன் கறிவேப்பிலை, மல்லி சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 செய்முறை : 1.ஒரு வாணலியில் சின்ன வெங்காயத்துடன், தக்காளி மல்லித்தழை,கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி பின் மிக்ஸ்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும். 2.மேலும் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும். இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாரு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும்.பிறகு கழுவிவைத்த இறாலை இதனுடன் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.குறைவான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். |
||||||||||||||||||
Shrimp Gravy | ||||||||||||||||||
Ingredients for Shrimp Gravy : Prawn - 1/2 Kg (washed), Pepper Powder - 1 Tsp, Chilly Powder - 2 Tsp, Coriander Powder - 1 Tsp, Ginger, Garlic Paste - 2 Spoons, Cumin Powder - 1 Tsp, Lemon Extract - 1 Tbsp, Salt - as needed, Oil - 4 Tsp, Curry Leaves , Coriander - Little, Small Onions - 100 g, Tomato - 2 (Chopped), Large Onion - 1 Cup (Chopped), Green Chilies - 2. Method to make Shrimp Gravy : 1. Fry the onions, curry leaves, coriander leaves and tomato in a frying pan. Then grind this in a mixi. Heat oil in a frying pan then add chopped onions, green chilies and fry it well. Then add ginger garlic paste along with them. 2. Then add the ground masala along with it. Then add chilly powder, coriandder powder and stir it well. After it has boiled then pour the lemon extract, salt and fry them well. 3. Add cleaned prawn pieces along with it then add pepper powder, cumin powder and fry them well in a low heat. Shrimp Gravy is ready to serve. |
||||||||||||||||||
by rajalakshmi on 30 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|