|
||||||||
காய்கறி அவல் உப்புமா(Vegetable poha uppuma) |
||||||||
தேவையானவை: அவல் - 2 கப் வெங்காயம் - 1/2 பச்சை மிளகாய் - 5 இஞ்சி - 1 துண்டு தக்காளி - 1/2 கேரட் - 1 முட்டைகோஸ் - 1/4 குடமிளகாய் பச்சை- 1/2 குடமிளகாய் ஆரஞ்ச் - 1/2 கறிவேப்பிலை மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் உப்பு எண்ணெய் கடுகு கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் அவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து எடுக்கவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, காய்கறிகளை சேர்த்து , உப்பும் சேர்த்து வதக்கவும். 3.பிறகு தக்காளி சேர்த்து வதக்கி , மஞ்சள்தூள் சேர்க்கவும். 4.அதில் அவலை சேர்த்து நன்கு கலந்து சூடானதும் இறக்கவும் |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|