|
|||||
எள்ளு முட்டை |
|||||
தேவையானவை: முட்டை – 3 வெள்ளை எள்– 2 டீஸ்பூன் உப்பு – 1 டீஸ்பூன் செய்முறை: 1.முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும் 2.எள்ளை உப்பு கலந்து கொள்ளவும். 3.உறித்த முட்டையை எள்+உப்பு கலவையில் தொட்டு சாப்பிடவும். . |
|||||
by anitha on 29 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|