|
||||||||
கொத்து சப்பாத்தி (kothu chapatti) |
||||||||
தேவையானவை: கடுகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 / 2 ஸ்பூன் சோம்பு – 1 / 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 முட்டை கோஸ் –தேவையானளவு சப்பாத்தி – 4 கொத்தமல்லி தழை - சிறிது குடை மிளகாய் – 1 மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு போட்டு அதனுடன் பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். 2.வெங்காயம் பொன்னிறமானதும் குடை மிளகாய் தக்காளி, முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். 3.இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். 4.சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்த்து வதக்கவும். இறக்கி பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|