|
||||||||
மாதுளை கொய்யா சட்னி (matulai koiya chutney)( |
||||||||
தேவையானவை : கொய்யாப்பழம் - ஒரு கப் மாதுளம்பழ முத்துகள் - ஒரு கப் வரமிளகாய் - தேவையானளவு இஞ்சி - சிறு துண்டு பூண்டு - ஒரு பல் வெங்காயம் - அரைப்பாதி உப்பு - தேவையானளவு தேங்காய்ப்பூ - 2 கப் கடுகு - கால் டீஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு லெமன் ஜுஸ் -1டீஸ்பூன் எண்ணெய் - தேவையானளவு வெங்காயம் - கால் பாதி செய்முறை 1கொய்யாப்பழம், மாதுளம்பழ முத்துகள்,பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம்,உப்பு,பூண்டு, தேங்காய்ப்பூ, கறிவேப்பிலை, எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். 2.பின்பு ஒரு கடாயில்எண்ணெய்விட்டு அது கொதித்ததும் கடுகு, சீரகம்,வெங்காயம் தாளிக்கவும். 3.பின்பு ஒரு பாத்திரத்தில்கறிவேப்பிலை, சாறுசேர்த்து கலக்கவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|