|
||||||||
கப்பை கிழங்கு, கொண்டைக்கடலை கறி (kappa kilangu kondai kadalai curry) |
||||||||
தேவையானவை: கப்பை கிழங்கு -- 1/4 கிலோ (வேக வைத்து தோலுரித்து சதுரமாக வெட்டியது) கொண்டைக்கடலை -- 1 கப் (வேக வைத்தது) கடுகு, உளுந்து -- தாளிக்க சின்ன வெங்காயம் -- 10 தேங்காய் துருவல் -- 2 ஸ்பூன் செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். 2.பின் அதில் கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் கப்பை கிழங்கை சேர்த்து கலந்து தேங்காய் துருவல் தூவி நன்றாக பிரட்டி இறக்கி பறிமாறவும் |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|