|
||||||||
கம்பங்கூழ் (kambang kool) |
||||||||
தேவையானவை:
கம்பு - 1 கப் அரிசி - 1 பிடி உப்பு - தேவையான அளவு தயிர் - 1 கப்
செய்முறை:
1.முதலில் கம்பை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். 2.பிறகு தண்ணீரை நன்கு வடித்து நிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும். 3.இதை தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும். ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும். 4.அடுத்த நாள் அரிசியை பொங்கவும், இத்துடன் கரைத்த மாவு கலவை கலந்து தேவையான நீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். 5.மறுநாள் இத்துடன் தேவையான தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார். |
||||||||
நன்றி: மைதிலி தியாகு, USA Ingredients:
Salt - to taste
|
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
Tags: Kambang Kool kambang kool Recipe | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|