|
||||||||
எண்ணெய் கத்திரிக்காய் மசாலா(Oil Brinjal Spices) |
||||||||
தேவையானவை :
கத்திரிக்காய்-6-8 வெங்காயம்-ஒரு தக்காளி-இரண்டு துருவிய தேங்காய்-ஒரு கோப்பை கடுகு-கறிவேப்பிலை எண்ணெய்-இரண்டு குழிக்கரண்டி உப்பு-தேவைகேற்ப இஞ்சி-ஒரு துண்டு பூண்டு-ஆறு பற்கள் வறுத்த எள்ளு- இரண்டு டீஸ்ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை-ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூல்-ஒரு டீஸ்ஸ்பூன் குழம்பு பொடி-மூன்று டேபிள் ஸ்பூன் மஞ்சத்தூள்- அரைத் டீஸ்ஸ்பூன் கொத்தமல்லி-ஒரு பிடி உப்பு-தேவைகேற்ப
செய்முறை :
1.துருவிய தேங்காய்,இஞ்சி,பூண்டு,வறுத்த எள்ளு,மிளகாய்த்தூள்வறுத்த வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். 2.கத்திரிக்காயை நான்காக வகுந்து அதன் நடுவில் அரைத்த மசாலாவை அடைத்து ஊற வைக்கவும்.தக்காளி வெங்காயத்தை தனியே அரைத்து வைக்கவும். 3.ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் தக்காளி வெங்காய விழுதைப் போட்டு நீர் முழுவதும் வற்றும் வரை வதக்கவும்.அதில் கத்திரிக்காயைப் போட்டு சிறிது உப்பைத் தூவி கிளறி வேகவிடவும். 4.கத்தரி காய் பாதியாக வெந்ததும் மீதியுள்ள அரைத்த மசாலாவில் சிறிது நீரை சேர்த்து கரைத்து ஊற்றி காய் முற்றிலும் வெந்ததும் இறக்கி கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். |
||||||||
நன்றி: மைதிலி தியாகு, USA Ingredients:
Small eggplants - 5
Tamarind extract - 1 cup
Green chilli - 2 nos
Chilli pwdr - 1 tsp
G & G paste - 1 tsp
Turmeric powder - a pinch
pepper corns - 1 tsp
Oil - 1/4 cup
Jaggery - option
Salt - to taste
Curry leaves - few
For grinding:
1. Peanut - 1 tsp
2. white Sesame seeds - 1/2 tsp
3. Methi seeds - 1/4 tsp
4. Cumin seeds - 1/2 tsp
5. Whole pepper - 5 to 7 nos
Method:
* Dry roast the peanut,methi,cumin seeds,whole pepper and sesame seeds.Grind it into a powder.
* Wash and dry the brinjals.
* Sliced brinjal. (If you want you can, Slit the brinjals to have 4 cuts leaving the stems)
* Take a pan,add oil and splutter with curry leaves and pepper corns.Add green chilli.
* Add the slit brinjals and add G&G paste.Fry it until raw small is gone.
* Add the chilli pwdr,turmeric powder and turn the stove to simmer.Then let it cook covered.
* Now add the tamarind water and bring it to boil.
* When the curry is thickened ,add the grinded powder to the curry.Adjust salt to taste.
* Add the jaggery to the curry. (optional)
* Now turn the stove to simmer and cover the curry.
* Let the curry oozes out oil ,after 10 mins.
* Garnish with cilantro and turn off the stove.
* Serve with biriyani,kushka,pulao.
|
||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|