|
||||||||
வாதம் - கத்தரிக்காய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் சீரகத்தின் மருத்துவ குணங்கள்.(Rheumatic Disease-Castor oil and Brinjal medical properties) |
||||||||
அறிகுறிகள்:
கீழ்வாதம்.
தேவையானவை:
கத்தரிக்காய்.
ஆமணக்கு எண்ணெய்.
பூண்டு.
உப்பு.
சீரகம்.
கொத்தமல்லி தூள்.
மஞ்சள் தூள்.
செய்முறை:
கீழ்வாதம் இருப்பவர்கள் இரண்டு சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு
எண்ணெய் விட்டு பிசைந்த கத்தரிக்காயை போட்டு அதனுடன் சிறிது சீரகம், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள்,
பூண்டு மற்றும் உப்பு போட்டு நன்கு வதக்கி கூட்டு போல செய்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால்
கீழ்வாதம் குறையும்.
அறிகுறிகள்: கீழ்வாதம்.
தேவையானவை: கத்தரிக்காய், ஆமணக்கு எண்ணெய், பூண்டு, உப்பு, சீரகம், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள்.
செய்முறை: கீழ்வாதம் இருப்பவர்கள் இரண்டு சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|