|
||||||||
புதினா ரசம் (Mint Soup) |
||||||||
தேவையானவை : புதினா-1 கட்டு புளிக்கரைசல் - ஒரு கப் கீறிய பச்சை மிளகாய்-2 வெந்த துவரம் பருப்பு-1/2 கப் மிளகு, சீரகம், ரசப்பொடி-தலா 2 டீஸ்பூன் தனியா-1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு-1 டேபிள்ஸ்பூன் நெய்-1 டீஸ்பூன் கடுகு-1/2 டீஸ்பூன் உப்பு- தேவைகேற்ப செய்முறை: 1.வெறும் வாணலியில் மிளகு, சீரகம், துவரம்பருப்பு, தனியா ஆகியவற்றை வறுத்து, மிக்ஸ்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.புளிக்கரைசலில் உப்பு, ரசப்பொடி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இதில் வறுத்து பொடித்தப் பொடி, புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும். 2.இரண்டு டம்ளர் தண்ணீரில் வெந்த துவரம் பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும். பொங்கி, நுரைத்து வரும் போது, கீழே இறக்கி வைத்து நெய்யில், கடுகு தாளித்துக் கொட்டிப் பரிமாறவும். |
||||||||
Mint Soup | ||||||||
Ingredients for Mint Soup:
Mint Leaves-1 Bunch Tamarind Juice-1 Cup Peeled Green Chilly-2 Boiled Split Gram-1/2 Cup Pepper, Cumin, Rasam powder- Each 2 tsp Coriander-1 tbsp Split Gram-1 tbsp Ghee-1 tsp Mustard-1/2 tsp Salt- as Needed
Procedure to make Mint Soup:
1. Heat pan, add pepper, cumin, split gram, corinader and fry well and then grind it. Mix the tamarind juice along with salt, rasam powder and green chilly and allow to boil well. Then add the grinded powder and mint leaves. 2. Take 2 cup of water and mix the boiled split gram together and put in to soup. When foam coming, remove from flame. Season the mustard in ghee and add to soup and serve it.
|
||||||||
by valarmathi on 28 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|