|
||||||||
கோக்கோ ஐஸ்கிரீம் (CoCo Ice Creams) |
||||||||
தேவையானவை : பால் -- 1 லிட்டர் சர்க்கரை -- 1/2 கிலோ கோக்கோ -- 4 டீஸ்பூன் சாக்லேட் எசன்ஸ் -- 4 துளி செய்முறை : 1.முதலில் நன்கு காய்ச்சிய பாலை குளிரவைக்கவும்.குளிரவைத்த பாலிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். 2.மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும்.பத்து நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம். |
||||||||
CoCo Ice Creams | ||||||||
Ingredients for CoCo Ice Creams:
Milk-1Litre Sugar-1/2kg CoCo-4tsp Chocolate Essence-4 Drops
Procedure to make Co Co Ice Creams:
1. First refrigerate the well boiled milk. Mix coco powder and sugar along with little bit milk and stir finely. 2. Heat the remaining milk and pour the prepared mixture and stir well. Put this mixure on flame for 10 minutes and stir frequently. Then remove from flame and add the given essence and refrigerate it. Coco ice cream is ready to taste. |
||||||||
by anusiya on 29 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|