|
||||||||
காலிஃப்ளவர் பஜ்ஜி (cauliflower bhaji) |
||||||||
தேவையானவை: உதிர்த்த காலிஃப்ளவர் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், சமையல் சோடா, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். 2.உதிர்த்த காலிஃப்ளவர் பூவை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|