|
||||||||
கோதுமை சோறு (Wheat Rice) |
||||||||
தேவையானவை : உடைத்த கோதுமை - 2 1/2 கப் வெங்காயம் - ஒன்று (நறுக்கியது) தக்காளி - இரண்டு (நறுக்கியது) பச்சைமிளகாய் - இரண்டு கிராம்பு,ஏலக்காய் - தலா இரண்டு இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ் ஸ்பூன் எண்ணேய்,நெய் - ஒரு டீஸ் ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ் ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் பசும்பால் - 3 கப் தண்ணீர் - 3 கப் கேசரிகலர் - ஒரு சிட்டிகை உப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன் பட்டை - ஒரு துண்டு ஜாதிப்பூ - ஒன்று அன்னாசிபூ - ஒன்று செய்முறை : 1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு,பட்டை, ஏலக்காய் மற்றும் அன்னாசி பூவைப் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.அத்துடன் நறுக்கின தக்காளியையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, மிளகாயை போட்டுக் கிளறவும். 2.இந்த கலவையுடன் மிளகாய்தூள், மசாலாதூள் மற்றும் கலர் பொடி போட்டு கிளறவும்.அதில் பாலை ஊற்றி கிளறிவிட்டு கொதிக்கவிடவும்.கொதித்ததும் கழுவிய கோதுமையை போட்டு கிளறி மூடியை போட்டு வேகவிடவும்.இடை இடையில் மூடியைத் திறந்து கிளறி விடவும். நன்கு வெந்து சாதம் போல் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும். |
||||||||
Wheat Rice | ||||||||
Ingredients for Wheat Rice:
Wheat-2 1/2 cup Onion-1 (Chopped) Tomato-2 (Chopped) Green Chilly-2 Cloves, Cardamom-Each 2 Ginger, Garlic Paste-1 Tsp Oil, Ghee-1 Tsp Chilly Powder-1 Tsp Garam Masala-1 Tbsp Milk-3 Cup Water-3 Cup Kesari Powder-1 Pinch Salt-2 Tbsp Cinnamon-1 Piece Mace-1 Star Anise-1
Procedure to make Wheat Rice:
1. Heat oil in a pan, add cloves, cinnamon, cardamom, star anise and let to splutter. Then add chopped onion, salt and fry for 2 minutes. Add chopped tomato and stir well. Now add ginger, garlic paste and chilies. 2. Then add chilly powder, masala powder and color powder. Add milk and stir for a while and let to boil. When starts boilling, add wheat and allow to boil well. Stir frequently and remove from flame. |
||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|