|
||||||||
களி (kali food) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - 300 கிராம் உளுந்தம் பருப்பு - 50 கிராம் நல்லெண்ணெய் - 50 கிராம் நாட்டுச் சர்க்கரை - 300 கிராம் செய்முறை: 1.புழுங்கல் அரிசியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். 2.உளுந்தம் பருப்புடன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 3.பிறகு அரிசி மாவுடன் இதனைக் கலந்துகொள்ள வேண்டும். 4.தோசை மாவு பதத்துக்குக் கரைத்து, ஒரு வடைச் சட்டியில் ஊற்றி நல்லெண்ணெய் ஊற்றி கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். 5.மாவுக் கரைசல் கெட்டியாக களிபோலத் திரண்டு வரும்போது தீயின் அளவைக் குறைத்து சர்க்கரையைத் தூவிக் கிண்ட வேண்டும்.கெட்டியனதும் இறக்கி பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|