|
||||||||
கார அவல் (kara aval) |
||||||||
தேவையானவை: அவல்-1கப் தேங்காய் துருவல்-1/4கப் பச்சை மிளகாய்-2 பூண்டு-1 கறிவேப்பிலை-1இனுக்கு உப்பு தே.அ தேங்காய் எண்ணெய்-1டீஸ்பூன்
செய்முறை 1.அவலை தன்னீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும். 2.தேங்காய் எண்ணெய் அவல் தவிர மற்ற பொருட்களை கரகரப்பாக அரைக்கவும். 3.அரைத்த கலவையை அவலோடு தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து பரிமாறவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|