|
||||||||
பார்லி ரைஸ் புலாவ் (Parlie Rice Pulao) |
||||||||
தேவையானவை : பார்லி -ஒரு கப் அரிசி - ஒரு கப் பூண்டு - 2 பற்கள் உப்பு - தேவைக் கேற்ப வெங்காயம் - 1 குடமிளகாய் - 1/2 கப் பார்ஸ்லி இலை - சிறிது செல்லரி - 1/2 கப் வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பிரிஞ் இலை - 2 வெஜிடபில் ஸ்டாக் - 4 கப் கேரட் - 1/2 கப் செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யை காயவைத்து அதில் பிரிஞ்இலை பூண்டு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.பிறகு அரிசியையும், பார்லியையும் கழுவி போட்டு இரண்டு நிமிடம் வதக்கியப் பின்பு அதில் வெஜிடேபிள் ஸ்டாக்கை ஊற்றவும்.பிறகு காய்கறிகள்,பார்லி,மிளகுத்தூள் மற்றும் உப்பை சரிபார்த்து கலக்கி கொதிக்க விடவும். 2. கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பின் அனலைக் மிதமாக வைத்து மூடியைப் போட்டு வேகவிடவும்.3/4 மணி நேரம் கழித்து கிளறி இறக்கி பரிமாறவும். |
||||||||
Parlie Rice Pulao | ||||||||
Ingredients for Parlie Rice Pulao:
Parlie-1 cup Rice-1 Cup Garlic-2 Flakes Salt-as Needed Onion-1 Capsicum-1/2 Cup Parlie Leaves-Little Selari-1/2 Cup Butter-2 Tbsp Pepper Powder-1 Tsp Green Chilly-2 Bay Leaf-2 Vegetable Stock-4 Cup Carrot-1/2 Cup
Procedure to make Parlie Rice Pulao:
1. Heat butter in a vessel, add bay leaf, garlic, green chilies, onion and saute well. Then add rice and parlie and then fry for 2 minutes. Then add vegetable stock. Add vegetbles, parlie, pepper powder and salt and let to boil well. 2. When starts boiling, allow medium flame and cover the vessel to boil. After 3/4 hour stir well and remove from flame. |
||||||||
by anusiya on 14 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|