|
|||||
மாதுளம்பழத்தின் மருத்துவ பண்புகள் ! (The medicinal properties of pomegranate) |
|||||
1.மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி அதிகம் உண்டு. 2.மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து பூரண குணம் பெறலாம். 3.பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வரலாம். 4.மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் நெல்லிக்கனி அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத 5.வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். |
|||||
by sandhiya on 07 Jun 2012 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|