|
||||||||
அரிசி புட்டு (rice puttu) |
||||||||
தேவையானவை : இட்லி அரிசி – 2 கப் செய்முறை: 1.முதலில் இட்லி அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவவும். 2.பின் தண்ணீரை வடித்து மெல்லிய துணியை விரித்துவைத்து அரிசியை நிழலில் உலர்த்தவும். 3.பிறகு அரிசி முக்கால்பங்கு உலர்த்தி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 4.அரைத்த புட்டுமாவை தண்ணிர் சிறிது சேர்த்து பிசைந்து ஆவியில் வேகவைத்து பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|