|
||||||||||||||||||
பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்(Bachelor Mutton Saps) |
||||||||||||||||||
தேவையானவை : மட்டன் -1கி சோம்புத்தூள் -1டேபுள்ஸ்பூன் தேங்காய்ப்பால் -1கப் சீரகத்தூள் -1டேபுள்ஸ்பூன் மஞ்சள்பொடி -1டீஸ்பூன் மிளகுத்தூள் -1டீஸ்பூன் மிளகாய்ப்பொடி -2 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது -1டேபிள் ஸ்பூன் எண்ணை -100கி கரம்மசாலாபொடி -1டேபிள் ஸ்பூன் செய்முறை : 1.முதலில் சுத்தம் செய்த மட்டனை கழுவி தண்ணீரை வடிய விட்டு எண்ணை தவிர எல்லவற்றையும் போட்டு பிசறி 1/2 நேரம் ஊறவைக்கவும். 2.குக்கரில் எண்ணை விட்டு பிசறிய மட்டனை கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும். மட்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி மட்டன் நிறம் மாறி வரும்போது அரைகிளாஸ் தண்ணீர் தெளித்து கிளறி குக்கரை மூடி 10 விசில் வரும் வரை வைத்துஇறக்கவும். 3.பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து கிளறிகொண்டே இருக்கவும். மசாலா குக்கரில் ஒட்டாமல் மட்டன் தனிததனியாக மசாலா ஒட்டி வரும்போது இறக்கவும். |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|