|
||||||||
கருணைக்கிழங்கு கோலா உருண்டை குழம்பு(karunai kilangu kola urundai) |
||||||||
தேவையானவை: கடலைப்பருப்பு -1கப் கருணைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்தது -கால் கப், வெங்காயம் ---2, பச்சை மிளகாய் --4, உப்பு எண்ணெய் –பொரிக்க செய்முறை: 1.ஊறவைத்த கடலைப்பருப்பு, கொரகொரப்பாக அரைக்கவும், 2.பிறகு அதனுடன் மசித்த கருணைக்கிழங்கு, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். 3.சிறு சிறு உருண்டையாக்கி பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|