|
|||||
கொத்தமல்லி சாம்பார் (Coriander Sambar) |
|||||
தேவையானவை : தேங்காய் - அரை மூடி (துருவியது) கொத்தமல்லி - ஒரு கை பிடி, பொட்டுக்கடலை - ஒரு கை பிடி, சிவப்பு மிளகாய் - 8, பெரியவெங்காயம் - 3, தக்காளி - 3, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு. எண்ணெய்,கடுகு, உளுந்து, கருவேப்பிலை - தேவைகேற்ப செய்முறை: 1.மிக்ஸ்சியில் தேங்காய், மல்லி, பொட்டுக்கடலை, மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் அரைத்த மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு நன்கு கலக்கி கொதிக்க ஆரம்பித்தவுடன், கொத்தமல்லித்தழையைக் கிள்ளி போட்டு இறக்கவும். |
|||||
Coriander sambar | |||||
Ingredients for Coriander Sambar:
Coconut-1/2 Cup, (Grated) Coriander-1 Hand Pinch, Roasted Gram-1 Hand pinch, Red Chilly-8, Big Onion-3, Tomato-3, Salt-as Needed, Coriander Leaves-Little, Oil, Mustard, Black Gram, Curry Leaves-as Needed.
Procedure to make Coriander Sambar:
1. Grind finely the coconut, coriander, roasted gram and chilly along with water. Heat oil in a pan, add mustard, black gram, curry leaves and let to splutter and then add onion, tomato and saute well. Then add grinded masala along with water, stir and allow to boil well. Finally garnish with coriander and remove from flame.
|
|||||
by vanitha on 26 Jun 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|