|
||||||||||||||||||
சீலாமீன் கான்டினென்டல் ப்ரை(Seelafish Continental Fry) |
||||||||||||||||||
தேவையானவை : சீலாமீன் - 5 துண்டு எலுமிச்சை சாறு - 3 மிளகு - 1 அரை டீஸ்பூன் இஞ்சி - 2 அங்குலம் பூண்டு - 6 பல் முட்டையின் - 3 (வெள்ளைக் கரு) உப்பு - தே.அ ரஸ்க் தூள் - 1 கப் செய்முறை : 1.முதலில் சுத்தப்படுத்திய சீலாமீன் துண்டுகளை எலுமிச்சை சாரில் நனைத்த எடுக்கவேண்டும்.பின் இஞ்சி,பூண்டு,மிளகு இவற்றை நன்கு அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மீனுடன் சேர்க்கவும். 2.முட்டையின் வெள்ளைக்கருவை கொஞ்சமாக தடவிக் கொள்ளவேண்டும்.பின் மீனின் மீது ரஸ்க் தூள் / ரவையை சீலாமீனின் மீது தூவ வேண்டும்.இதை சூடான எண்ணையில் பொறித்து எடுத்தால் சீலாமீன் கான்டினென்டல் ப்ரை ரெடி. |
||||||||||||||||||
SEELA FISH CONTINENTAL FRY | ||||||||||||||||||
Ingredients for SEELA FISH CONTINENTAL FRY : Seela Fish - 5 Pieces, Lemon Extract - 3 Spoons, Pepper - 1-1/2 Tsp, Ginger - 2 Inches, Garlic - 6 Cloves, Egg - 3 (White Layer), Salt - as needed, Rusk Crumbs - 1 Cup. Method to make SEELA FISH CONTINENTAL FRY : 1. Dip the Washed seela fish pieces in lemon extract. Then grind the ginger, garlec, pepper and salt. Apply this mixture on fish pieces. 2. Apply the egg white layer on pieces then apply rusk crumbs on it. Heat oil in a pan and fry the fish pieces well. SEELA FISH CONTINENTAL FRY is ready to eat. |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|