|
||||||||
கம்பு அடை (kambu adai) |
||||||||
தேவையானவை: கம்பு : 1 கப் பச்சை அரிசி - 1/2 கப் துவரம் பருப்பு - 1/4 கப் கடலை பருப்பு - 1/4 கப் உளுத்தம் பருப்பு - 1/4 கப் காயிந்த மிளகாய் - 8 கறிவேப்பிலை - ஒரு இணுக்கு உப்பு : தேவையான அளவு. செய்முறை: 1. எல்லாப் பருப்புகளையும் 1/2 மணி நேரம் ஊற விடவும். 2. கம்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற விடவும். 3. இவைகளைத் தனித் தனியாக போட்டு அரைத்து அதனுடன் மிளகாயும், சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து கலக்கி அடை ஊற்றவும். |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|