|
||||||||
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழாவில் உலகத் தமிழ் சிறுவர்களுக்காக பன்னாட்டு சிறுவர் மாத இதழை வலைத்தமிழ் சார்பில் "வலைத்தமிழ் மொட்டு" வெளியிடப்பட்டது. |
||||||||
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழாவில் உலகத் தமிழ் சிறுவர்களுக்காக பன்னாட்டு சிறுவர் மாத இதழை வலைத்தமிழ் சார்பில் "வலைத்தமிழ் மொட்டு" வெளியிடப்பட்டது. இதை தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர் திரு.நடராஜன் அவர்கள் வெளியிட தமிழ்ச்சங்கத்தின் சார்பாக திரு.குழந்தைவேல் இராமசாமி மற்றும் வள்ளுவன் தமிழ்மையத்த்தின் மேனாள் முதல்வர் திரு.வேல்முருகன் பெரியசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாசித்து உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகளை , படைப்புகளை, Mottu@ValaiTamil.com க்கு எழுதவும். அனைவருக்கும் பகிரவும். இதழை முழுமையாக வாசிக்க: https://issuu.com/mottu/docs/valaitamil-mottu-may-2019 அல்லது |
||||||||
by Swathi on 02 May 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|