|
||||||||||||||||||
பாலக் பக்கோடா (palak pakkoda) |
||||||||||||||||||
தேவையானவை : நறுக்கிய பசலைக்கீரை - ஒரு கப் கறி மசாலாதூள் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - கால் கப் கடலை மாவு - 3 கப் அரிசி மாவு - 1/2 கப் பெரிய வெங்காயம் - 2 பூண்டு - 4 பற்கள் பச்சைமிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1. கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும். பசலைக் கீரையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 2. கடலை மாவுடன் அரிசி மாவு, நறுக்கிய பசலைக்கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, கறி மசாலா தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பக்கோடா மாவு கலவை தயாரித்துக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு, வேகவிட்டு முறுகியதும் எடுக்கவும். சுவையான `பாலக்' பக்கோடா தயார். |
||||||||||||||||||
Palak Pakkoda | ||||||||||||||||||
Ingredients for Palak Pakkoda : Chopped Palak Leaves - 1 Cup, Garam Masal Powder - 1 Tsp, Lemon Extract - 1 Tsp, Bengal Gram - 1 /4 Cup, Bengal Gram Flour - 3 Cup, Rice Flour - 1 /2 Cup, Onion - 2 (Big), Garlic - 2 Pieces, Green Chilies - 2, Salt - as required, Oil - as needed. Method to make Palak Pakkoda : 1. Soak the Bengal Gram for 2 hours and keep it aside. Chop the big onions, garlic and green chilies finely. And chop the palak leaves finely. 2. Mix up the Bengal Gram flour, rice flour, finely chopped palak leaves, onions, garlic, bengal gram, garam masal powder, lemon extract and salt. Put this mixture into boiled oil and add some water then prepare pakkoda batter. 3. Heat oil in a frying pan and take this batter in small size in our hand and drop this into oil and allow it to boil. Tasty Palak Pakkoda is ready to serve. |
||||||||||||||||||
by on 24 Aug 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|