|
எனக்கு goverment job கிடைக்குமா
நான் பிறந்த தேதி 25.12.1987.ராசி நட்சத்திரம் கும்பம் சதயம்.
|
|
|
எனக்கு கஷ்டங்கள் பல அடுத்து அடுத்து நடந்து கொண்டே வருகிறது நம்பிக்கை வைத்த அனைத்தும் தோல்வி ஆனது நன் என்ன செய்வது என்று தெரியவில்லை. மன வேதனை என்னை வாட்டுகிறது. தலை வலி நெடு நாட்களாக இருந்து வருகிறது என் கவனம் சிதறி கொண்டு இருக்கிறது. கலை, நாட்டியம் ஆகியவற்றில் அதிக நாட்டம் செல்கிறது.