|
||||||||||||||||||
போண்டா |
||||||||||||||||||
தேவையானவை : அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/4 கிலோ
வெங்காயம் - 1கப்
கேரட் - 1/2கப்
பீன்ஸ் - 1/2கப்
முட்டைக்கோஸ் - 1/2கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில்கடலை மாவு, அரிசி மாவு ,சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
2.பின்பு கலந்த மாவுடன் காய்கறிகள், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, பெருங்காயம், கேசரி பவுடர், சீரகம், உப்பு, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
3.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை உருளையாக எடுத்து போடவும்.
4.போண்டா பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
|
||||||||||||||||||
by punitha on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|