தமிழக வீரர் மாரியப்பன்> இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்> வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா> அர்ஜூனா> துரோணாச்சாரியா> தயான் சந்த் உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறுவோர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் மாரியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
|