LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    பிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song Print Friendly and PDF

சிங்கப்பூர் சிறுவர் அருங்காட்சியகத்தில் தமிழ் பிறந்தநாள் பாடல் -நேரில் பார்வையிடப்பட்டது

கவிஞர் அறிவுமதி எழுத்தில், வலைத்தமிழ் தயாரிப்பில் உருவான தமிழ் பிறந்தநாள் பாடல் சிங்கப்பூர் சிறுவர் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளதை அறிவோம். அதை நேரில் பார்வையிட அருங்காட்சியகத்தின் மேலாளர் திரு.லியோனல் லியோங் அழைப்பின்பேரில் வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி ஏப்ரல் 19, 2024 அன்று நேரில் சிங்கப்பூர் சென்று பார்வையிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களிடம் கிடைத்த நல்ல வரவேற்பின் அடிப்படையில் இப்பாடல் தொடர்ந்து இடம்பெறக் கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். இதை எவ்வித கட்டுப்பாடும் , கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் பயன்படுத்த வலைத்தமிழ் அனுப்பியிருந்தது.

தற்போது சில கட்டுமான பணிகள் முடிந்தபிறகு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்று தெரிவித்தார்.

 

by Swathi   on 29 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் பிறந்தநாள் பாடல் குறித்து சுப.வீ. அவர்களின் உரை தமிழ் பிறந்தநாள் பாடல் குறித்து சுப.வீ. அவர்களின் உரை
தமிழ் பிறந்தநாள் பாடல் கேட்க -For Tamil Birthday Song தமிழ் பிறந்தநாள் பாடல் கேட்க -For Tamil Birthday Song
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.