Retweeted உடன்பிறப்பே (@udanpirappe):ஏற்கனவே கட்டிய கட்டிடத்திற்கு பில்டிங் டொனேஷன் கேட்கும் தனியார் பள்ளிகளில் நம் பிள்ளை நேர்மையாக வளர்வானென நினைப்பது பேராசை
Retweeted வெங்கிஸ் (@VenkysTwitts):வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு கொடுக்கும் அதிகபட்ச மரியாதை, வரும் போது டீவியை ஆப் பண்ணி வைத்தாலே போதும்.
Retweeted V.ஸ்ரீதர் (@Tamil_Typist):உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?” “எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!”
Retweeted srilakshmi (@naanenaan):எல்லையற்ற சுதந்திரத்துடன் பிறக்கிறார்கள் குழந்தைகள், அதை ஒவ்வொன்றாக பறிப்பதையே வேலையாக கொண்டிருக்கிறோம் நாம்.
Retweeted ஜானகிராமன் (@saattooran):வயதானாலும் குழந்தை மனசைதக்க வைத்துக்கொள்ளுங்கள்.-வாழ்க்கை வாழ்வதற்கே
Retweeted பித்தன் (@kiramaththan):100 கோடி பேரையும் எலக்ட்ரானிக் மெஷின்ல ஓட்டுப் போட வச்ச இதே தேசத்துலதான் ஒரு ட்ரெயின் டிக்கெட் எலக்ட்ரானிக்கா புக் பண்ண தாவு தீந்து போவுது! Retweeted சிந்து Talks (@sindhutalks):இலவச பொருட்கள் தரதுக்கு பதில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தினா புண்ணியமா போகும்... செய்வீர்களா செய்வீர்களா
|