|
||||||||
உதயம் |
||||||||
உதயம்..
கதிரவனை பூமி அழைக்கிறது
அவனும் ஆடல் பாடலாய்
தன் கதிர்களை பிரவாகித்த படி
நுழைகிறான்.....அனைவரும்
தொழும் ஆலயத்தினில்
ஏழையின் குடிலின் தூவரத்தில்
பள்ளியின் வாயில்களில்
அவனை ஆவலுடன்
எதிர்நோக்கும் சூரிய காந்தி மலர்களும்
மற்றும் மாற்று மலர்களும்
இவனை மிகவும் வேண்டி விரும்பும்
நேற்று இரவு துணி
துவைத்த மங்கையரும்
பச்சை மரம் வெட்டி
பொழைப்புக்கு காத்திருக்கும்
வறியவனான ஏழையவனும்
தானியங்களை நம்பி
தவ மிருக்கும் விவசாயியும்
சூரிய நமஸ்காரத்துக்கு
ஆயத்த மாகும் யோகா க்களும்
நான் சொல்லி யாவதற்குள்
அவன் சகல இடங்களிலும்
வெற்றி வாகை
கதிரவனை பூமி அழைக்கிறது அவனும் ஆடல் பாடலாய் தன் கதிர்களை பிரவாகித்த படி நுழைகிறான்.....அனைவரும் தொழும் ஆலயத்தினில் ஏழையின் குடிலின் தூவரத்தில் பள்ளியின் வாயில்களில் அவனை ஆவலுடன் எதிர்நோக்கும் சூரிய காந்தி மலர்களும் மற்றும் மாற்று மலர்களும் இவனை மிகவும் வேண்டி விரும்பும் நேற்று இரவு துணி துவைத்த மங்கையரும் பச்சை மரம் வெட்டி பொழைப்புக்கு காத்திருக்கும் வறியவனான ஏழையவனும் தானியங்களை நம்பி தவ மிருக்கும் விவசாயியும் சூரிய நமஸ்காரத்துக்கு ஆயத்த மாகும் யோகா க்களும் நான் சொல்லி யாவதற்குள் அவன் சகல இடங்களிலும் வெற்றி வாகை சூடி விட்டான் ரஸ்வின் |
||||||||
by G R on 29 Mar 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|