|
||||||||
என்னருமை போதிசத்துவர்களே , |
||||||||
ஆம் அப்படிதான் நான் உங்களைப் பார்க்கிறேன் .
நீங்களும் உங்களை அப்படித்தான் பார்க்க ஆரம்பித்து இருக்கீறீர்கள்.
போதிசத்துவர் என்றால் புத்தர்,
வித்தாய் உள்ள புத்தர் ,
உறங்கும் புத்தர் ,
விழித்துக்கொல்வதற்கான சகல அம்சங்களையும்
உள்ளடக்கிய புத்தர் என்று பொருள் .
ஒரு வகையில் எல்லாரும் போதிசத்துவர்களே
ஆனால் அனைவரும் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை.
ஒளி தேடித் தவிக்கிறவர்களும் ,
விடியலுக்காக ஏங்குவர்களும்,
இதயத்தில் வித்தாக இருந்து முளைவிட்டு வளரத் தொடங்கிய
தகுதி படித்தவர்களுமே போதி சத்துவர்கள்
நன்றி : ஓசோ - தமிழ்
ஆம் அப்படிதான் நான் உங்களைப் பார்க்கிறேன் . நீங்களும் உங்களை அப்படித்தான் பார்க்க ஆரம்பித்து இருக்கீறீர்கள். போதிசத்துவர் என்றால் புத்தர், வித்தாய் உள்ள புத்தர் , உறங்கும் புத்தர் , விழித்துக்கொல்வதற்கான சகல அம்சங்களையும் உள்ளடக்கிய புத்தர் என்று பொருள் . ஒரு வகையில் எல்லாரும் போதிசத்துவர்களே ஆனால் அனைவரும் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. ஒளி தேடித் தவிக்கிறவர்களும் , விடியலுக்காக ஏங்குவர்களும், இதயத்தில் வித்தாக இருந்து முளைவிட்டு வளரத் தொடங்கிய தகுதி படித்தவர்களுமே போதி சத்துவர்கள் நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|