LOGO

வரலாற்றில் இன்று-[ 18 மே 2024]

சர்வதேச அருங்காட்சியக தினம்

இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது - 1974

சர்வதேச அருங்காட்சியக தினம்

அருங்காட்சியகங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகிக்கின்றன. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பு இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்புடன் உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தொடர்பு வைத்துள்ளன. 1978ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 அன்று கொண்டாடப்படுகிறது.

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

எச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிப்பதன்மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய நாள்

இந்திரா காந்தி இந்திய பிரதமராக இருந்தபோது , ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் 1974 ஆம் ஆண்டு மே 18 அன்று இந்திய ராணுவம் முதன்முறையாக அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது . இந்த சோதனை சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) என்ற குறியீடு மூலம் அழைக்கப்படுகிறது . ஐ . நா . பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள 5 நாடுகளுக்கு அடுத்தப்படியாக இத்தகைய சோதனையை இந்தியா நடத்தியது . இதன் மூலம் பாதுகாப்பு கவுன்சிலில் 6 ஆவது நாடாக இந்தியாவும் இணைந்தது . இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது . இந்த அணுக்கரு வெடிப்பின்பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு 8 கிலோ டன்கள் டி . என் . டி . வெடிபொருள் வெடிப்புக்குச் சமானம் என கணிக்கப்பட்டுள்ளது .

  • Follows us on
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • youtube
Thirukkural Mobile App
ValaiTamil Academy
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 62 || வள்ளுவம், வ.சுப.மாணிக்கனார்  நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 62 || வள்ளுவம், வ.சுப.மாணிக்கனார்
நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 61 || வள்ளுவம், வ.சுப.மாணிக்கனார்  நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 61 || வள்ளுவம், வ.சுப.மாணிக்கனார்
நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 60 || வள்ளுவம்  நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 60 || வள்ளுவம்
நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 59 || வள்ளுவம்  நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 59 || வள்ளுவம்
நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 58 || வள்ளுவம்  நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 58 || வள்ளுவம்