LOGO

வரலாற்றில் இன்று-[ 10 ஜூன் 2024]

தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படும் வே. தில்லைநாயகம் பிறந்த தினம்

‘வேதி’ என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம்
தமிழக நூலகத்த்துறையின் பிதாமகர்.1972 இல் தமிழக
அரசின் நூலகத்துறையின் முதல் இயக்குநராக இணைந்து
1982 வரை 10 வருடங்கள் தொடர்ச்சியாக இயக்குநராக
இருந்து பெருமை சேர்த்தவர்.ஏறத்தாழ 1000 எழுத்துரைகள்
எழுதியவர். இதில் 101 ஆங்கில எழுத்துரைகள். “இந்திய நூலக இயக்கம்” நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

போர்ச்சுக்கல் தேசிய தினம்

நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது - 2003

  • Follows us on
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • youtube
Thirukkural Mobile App
ValaiTamil Academy
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 23  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 23
மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 22  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 22
மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:21  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:21
மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:20  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:20
மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:19  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:19