|
|||||
அமைதியான தூக்கம் வேண்டுமா !! படுக்கைக்கு செல்லும் முன் பல் துலக்குங்கள் - ஹீலர் பாஸ்கர் |
|||||
இரவில் நன்றாகத் தூக்கம் வரவில்லை. என்ற கவலை உள்ளவர்கள். இரவு சாப்பிட்ட பின் குறைந்து அரை மணி நேரம் கழித்துப் பற்களைத் துலக்கிவிட்டுப் படுத்தால் நன்றாக தூக்கம் வரும். ஆனால் இரவு பல் துலக்கிய பிறகு பால், உணவு பண்டங்கள் என எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் மட்டுமே குடித்துக் கொள்ளலாம். ஒரு வேளை ஏதாவது உணவு மீண்டும் சாப்பிட்டால், மீண்டும் பல் துலக்க வேண்டும். எனவே தூக்கத்தைப் பொறுத்தவரை எப்பொழுது தூக்கம் வருகிறதோ அப்பொழுது படிக்க வேண்டும். படுத்தவுடன் தூக்கம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டாம். உடலே தானாக தூங்கும், உடலே தானாக எழுந்திருக்கும். இப்படி இயல்பாக நம் உடல் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அவ்வளவு மணி நேரம் நாம் தூக்கத்தைக் கொடுத்தால் உடலில் ஆகாயம் சம்பந்தப்பட்ட அனைத்து சக்திகளும் சரியாக பெற்று அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. வாழ்வோம் ஆரோக்கியாக...! |
|||||
WE WILL GET SOUND SLEEP IF WE BRUSH OUR TEETH BEFORE GOING TO BED | |||||
Those who worry that they do not get good sleep in the night will get good sleep if they brush their teeth 30 minutes after eating their dinner and then go to bed.
But we should not consume anything such as milk or any other items after brushing our teeth. We can drink water if needed. In case we eat some food, then we must brush our teeth again.
So, as far as sleep is concerned, we should lie down whenever we feel sleepy. But we should not think that sleep should come immediately when we lie down. Our body will sleep on its own. And it will wake up on its own. In this way, if we give to our body whatever duration of sleep it desires to have, our body gets all the space-related energy in a proper way and it cures all the diseases. Let us all live a healthy life!
Those who worry that they do not get good sleep in the night will get good sleep if they brush their teeth 30 minutes after eating their dinner and then go to bed. But we should not consume anything such as milk or any other items after brushing our teeth. We can drink water if needed. In case we eat some food, then we must brush our teeth again. So, as far as sleep is concerned, we should lie down whenever we feel sleepy. But we should not think that sleep should come immediately when we lie down. Our body will sleep on its own. And it will wake up on its own. In this way, if we give to our body whatever duration of sleep it desires to have, our body gets all the space-related energy in a proper way and it cures all the diseases. Let us all live a healthy life!
|
|||||
by Swathi on 03 Feb 2014 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|