|
||||||||
ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு !! |
||||||||
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தின் சேலம் கிளையில் காலியாக உள்ள பல்வேறுப்பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Junior Executive (Lab) காலியிடம் : 1 கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Technician (Electrical) காலியிடங்கள் : 13 கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலெக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Line Man/Wireman டிரேடில் NTC சான்று பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Heavy Vechile Driver காலியிடம் : 01 கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Technician (Operation) காலியிடம் : 01 கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Refrigeration & Air Conditioning / Fitter/Dairy Mechanic/Electrician/Wireman/Instrumentation பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : 5,200 - 20,200 வயது வரம்பு : 1.7.2016 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். MBC/DC/BC/BCM பிரிவினர்களுக்கு இரண்டு வருடங்களும், SC/SCA/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களுடன் இணைத்து பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி : The General Manager, The Salem District Co-operative Milk Products, Union Limited, Sithanur, Thalavaipatty, Salem - 636302 விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேரவேண்டிய கடைசி நாள் : 23.11.2016 |
||||||||
by Swathi on 14 Nov 2016 0 Comments | ||||||||
Tags: ஆவின் வேலைவாய்ப்பு ஆவின் நிறுவனம் Aavin Aavin Latest Recruitment | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|