|
|||||
வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !! |
|||||
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் படம் அஞ்சான். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது.
இப்படம் வெளிவந்த முதல் நாள் மட்டும் சுமார் 15 கோடி வசூலித்துள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது பற்றி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால், அஞ்சான் வெளியிடப்பட்ட வெள்ளிக்கிழமை மட்டும் தமிழ் நாட்டில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 23 லட்சம் ரூபாயும், இங்கிலாந்தில் திரையிடப்பட்ட 15 தியேட்டர்களிலிருந்து 42 லட்சம் ரூபாயும் வசூலாகி உள்ளது.
எல்லா நாடுகள் மற்றும் தியேட்டர்களையும் சேர்த்து முதல் நாள் வசூல் 15 கோடி இருக்கும் என்றும், வார கடைசி நாட்களின் வசூல் 30 கோடியை தாண்டும் என்றும், ஒரு வாரத்தின் முடிவில் 50 கோடியை எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !!
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் படம் அஞ்சான். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. இப்படம் வெளிவந்த முதல் நாள் மட்டும் சுமார் 15 கோடி வசூலித்துள்ளதாக பட நிறுவனம்
வெளியிட்டுள்ளது. இது பற்றி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால், அஞ்சான் வெளியிடப்பட்ட வெள்ளிக்கிழமை மட்டும் தமிழ் நாட்டில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 23 லட்சம் ரூபாயும், இங்கிலாந்தில் திரையிடப்பட்ட 15 தியேட்டர்களிலிருந்து 42 லட்சம் ரூபாயும் வசூலாகி உள்ளது. எல்லா நாடுகள் மற்றும் தியேட்டர்களையும் சேர்த்து முதல் நாள் வசூல் 15 கோடி இருக்கும் என்றும், வார கடைசி நாட்களின் வசூல் 30 கோடியை தாண்டும் என்றும், ஒரு வாரத்தின் முடிவில் 50 கோடியை எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
|
|||||
by Swathi on 18 Aug 2014 0 Comments | |||||
Tags: Anjaan Movie Collection Anjaan Box Office அஞ்சான் வசூல் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|