|
||||||||
ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்கள்.... |
||||||||
மும்பையிலுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. பணியின் பெயர் : Sr.Consultant(Ayurveda) காலியிடம் : 1 சம்பளம் : 50,000 வயது : 65 வயதிற்குள் இருக்க வேண்டும். (1.1.2016 தேதிப்படி) கல்வித்தகுதி : Ayurveda பாடப்பிரிவில் MD/MS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Junior Research Fellow (Ayurveda) காலியிடம் : 01 சம்பளம் : 25,000 வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். (1.1.2016 தேதிப்படி) கல்வித்தகுதி : BAMS பட்டப்படிப்புடன் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 14.12.2016 பணியின் பெயர் : Pharmacist காலியிடம் : 01 சம்பளம் : 16,000 வயது : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். (1.1.2016 தேதிப்படி) கல்வித்தகுதி : Pharmacy பாடபிரிவில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது Ayurveda பாடபிரிவில் D.Pharm தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது B.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Data Entry Operator காலியிடம் : 01 சம்பளம் : 16,000 வயது : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் (1.1.2016 தேதிப்படி). கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 15.12.2016 பணியின் பெயர் : MTS காலியிடம் : 2 சம்பளம் : 13,000 வயது : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் (1.1.2016 தேதிப்படி). கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர் : Driver காலியிடம் : 1 சம்பளம் : 16,000 வயது : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் (1.1.2016 தேதிப்படி) கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு எழுத்துதேர்வு நடைபெறும் நாள் : 16.12.2016 வயது வரம்பு தளர்வு : SC/ST/OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : Central Ayurveda Research Institute for Cancer, Podar Medical Campus, Dr.Annie Besant Road, Woril, Mumbai - 400018. விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.ccras.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் இரண்டு புகைப்படங்கள், சுய அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதல்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி : Central Ayurveda Research Institute for Cancer, Podar Medical Campus, Dr.Annie Besant Road, Woril, Mumbai - 400018. விண்ணப்பப் படிவம் தபால் மூலம் சென்று சேரவேண்டிய கடைசி நாள் : 09.12.2016 |
||||||||
by Swathi on 19 Nov 2016 0 Comments | ||||||||
Tags: Data Entry Job CCRAS CCRAS Job CCRAS Latest Recruitment ஆயுர்வேத ஆராய்ச்சி மையம் Data Entry Operator டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|