|
||||||||
வெலிங்டன் ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு : 10 / +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்... |
||||||||
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள Defence Services Staff College-ல் காலியாக உள்ள பல்வேறுப் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Stenographer Grade II
காலியிடம் : 1 (UR)
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் 10 நிமிடத்திற்குள் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை கணினியில் ஆங்கிலத்தில் 50 நிமிடத்திற்குள்ளும், ஹிந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 25,500 - 81,100
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Draughtsman
காலியிடம் : 1 (UR Ex-SM)
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Draughtsmanship-ல் இரண்டு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது Draughtsman-ல் ITI முடித்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 25,500 - 81,100
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Lower Division Clerk(LDC)
காலியிடம் : 1 (UR)
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 19,900 - 63,200
வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Gestetner Operator
காலியிடம் : 1 (OBC)
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 19,900 - 63,200
வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Multi Tasking Staff
காலியிடம் : 4 (UR-1, OBC-1, Sc(Ex-SM)-1, ST-1)
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 18,000 - 56,900
வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www.dssc.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Defence Services Staff College(DSSC),
Wellington(Nilgiris),
Pin - 643231.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 01.12.2016
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள Defence Services Staff College-ல் காலியாக உள்ள பல்வேறுப் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Stenographer Grade II காலியிடம் : 1 (UR) கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் 10 நிமிடத்திற்குள் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை கணினியில் ஆங்கிலத்தில் 50 நிமிடத்திற்குள்ளும், ஹிந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : 25,500 - 81,100 வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். பணியின் பெயர் : Draughtsman காலியிடம் : 1 (UR Ex-SM) கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Draughtsmanship-ல் இரண்டு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது Draughtsman-ல் ITI முடித்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : 25,500 - 81,100 வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். பணியின் பெயர் : Lower Division Clerk(LDC) காலியிடம் : 1 (UR) கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : 19,900 - 63,200 வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். பணியின் பெயர் : Gestetner Operator காலியிடம் : 1 (OBC) கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : 19,900 - 63,200 வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். பணியின் பெயர் : Multi Tasking Staff காலியிடம் : 4 (UR-1, OBC-1, Sc(Ex-SM)-1, ST-1) கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : 18,000 - 56,900 வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.dssc.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி : Defence Services Staff College(DSSC), Wellington(Nilgiris), Pin - 643231. விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 01.12.2016 |
||||||||
by Swathi on 19 Nov 2016 0 Comments | ||||||||
Tags: Defence Services Staff College DSSC Recruitment வெலிங்டன் ராணுவ கல்லூரி ராணுவ வேலைவாய்ப்பு | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|