மும்பை பங்கு சந்தை அறிமுகப்படுத்தியுள்ள, \'கரன்ஸி ஃப்யூச்சர்ஸ்\' வர்த்தகத்திற்கு, ஏதேனும் அடிப்படை படிப்பு உள்ளதா?
Bhuvaneshwari Said : 29 Aug 2019 01:07 PM
புவனேஸவாரி
I am ரெடி
ganesh Said : 25 Sep 2013 05:14 AM
மும்பை பங்குச் சந்தையே 'கரன்ஸி ஃப்யூச்சர்ஸ்' சான்றிதழ் தேர்வை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத அடிப்படைக் கல்வித் தகுதி என்று எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எழுதலாம். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். 60 கேள்விகள் அப்ஜெக்டிவ் டைப்பில் இருக்கும். தேர்வுக் கட்டணம் 674 ரூபாய். 120 நிமிடங்கள் நடக்கும் இந்தத் தேர்வு புதுடெல்லி, அகமதாபாத், ராஜ்கோட், கொல்கத்தா, சென்னை, கொச்சின் போன்ற இடங்களில் உள்ள பிராந்திய பங்குச் சந்தைகள் அல்லது பி.எஸ்.இ. முதலீட்டாளர் சேவை மையத்தில் நடத்தப்படுகிறது.