எனது அப்பா இறந்து நான்கு வருடங்கள் ஆகிறது. அவரது பெயரில் உள்ள வீட்டை அம்மா பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கு ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா?
ARUL Said : 04 May 2016 01:43 AM
என் தகப்பனாரும் தாயாரும் ஈரான்துவிடனர் எனக்கு நன்கு சகோதரிகள் அவர் பெயரில் உள்ள கடனை அடைத்து அவர் பெயரில் உள்ள சொத்தை என் பெயரில் எழுத ஏதேனும் சட்ட சிக்கல் உண்டா. எனது சகோதரிகளில் ஒருவர் என் சொத்தில் பாகம் வேண்டும் எண்டு கேட்கிறார்.
kalaiselvi Said : 18 Dec 2012 08:16 AM
குடும்பத் தலைவர் இறட்கும் பச்சத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள்,சொத்துகளுக்கு நேரடியாகவே உரிமை உடையவர் ஆகிறார்கள்.எனவே, பத்திரப் பதிவு அவசியமில்லை,தேவைப்பட்டால் இதர வாரிசுகளின் சம்மதத்தின் பேரில் உங்களது அம்மாவின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்.