|
||||||||
ஹைக்கூகவிதைகள் - கவிப்புயல் இனியவன் |
||||||||
இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி
----
கடத்தல்காரன் கையில் பணம்
வன அதிகாரிகள் பாராமுகம்
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்
---
காடழிப்பு
ஆற்று நீர் ஆவியானது
புலம்பெயரும் அகதியானது கொக்கு
---
குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்
---
சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை
---
வியர்வை சிந்தாமல் வேண்டாம்
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்
ஊதியம்
---
கண் வரைதல் ஓவிய போட்டி
முதல் பரிசு பெற்றான் மாணவன்
பார்வையற்ற மாற்றுத்திறனாளி
----
தொட்டிக்குள் இலை குவிகிறது
தூய்மையானது சாப்பாட்டுக்கடை
ஏழை வயிறு நிரம்பியது
----
பூமி உருண்டை
அதுதான் சிறிதாக இருக்கிறது
தொட்டிக்குள் மீன்
----
வெற்றி கிடைக்குவரை
கட்சி மீது விசுவாசமாய் இரு
தேர்தல் ராஜ தந்திரம்
----
ஹைக்கூ, துளிப்பா கவிதைகள்
இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி ---- கடத்தல்காரன் கையில் பணம் வன அதிகாரிகள் பாராமுகம் ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம் --- காடழிப்பு ஆற்று நீர் ஆவியானது புலம்பெயரும் அகதியானது கொக்கு --- குடும்ப தலைவர் மரணம் ஒன்பது பிள்ளைகளும் ஓலம் கருத்தடை செய்த நாய் சாபம் --- சட்டம் ஒரு இருட்டறை கருவறை இருட்டறை சிசு மர்மக்கொலை --- வியர்வை சிந்தாமல் வேண்டாம் வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் ஊதியம் --- கண் வரைதல் ஓவிய போட்டி முதல் பரிசு பெற்றான் மாணவன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ---- தொட்டிக்குள் இலை குவிகிறது தூய்மையானது சாப்பாட்டுக்கடை ஏழை வயிறு நிரம்பியது ---- பூமி உருண்டை அதுதான் சிறிதாக இருக்கிறது தொட்டிக்குள் மீன் ---- வெற்றி கிடைக்குவரை கட்சி மீது விசுவாசமாய் இரு தேர்தல் ராஜ தந்திரம் ---- ஹைக்கூ, துளிப்பா கவிதைகள் |
||||||||
by Swathi on 14 Mar 2016 1 Comments | ||||||||
Tags: ஹைக்கூ கவிதைகள் Haiku Kavithaigal | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|