|
||||||||
கர்பிணிகளுக்கு சுகபிரசவம் ஆக ஹீலர் பாஸ்கர் சொல்லும் ஆலோசனைகள் |
||||||||
நம் குடும்பத்தில் அனைவரும் கர்ப்பம் ஆகிறார்கள். மருத்துவமனைக்கு செல்கிறார்கள்,ஸ்கேன் எடுக்கிறார்கள். மருந்து மாத்திரை சாப்பிடுகிறார்கள்,வாக்கிங் செல்கிறார்கள் எல்ல வேலையும் செய்த பிறகு ஏன் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது? அல்லது சிசேரியன் நடக்கிறது? இதுவரை யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று ஆரம்பத்திலிருந்து கர்ப்பம் தரித்த நாளிலிருந்து பிரசவம் வரைக்கும் உங்களிடம் தான் வந்தேன். நீங்கள் கூறிய அனைத்தும் செய்தேன் அனைத்தும் மருந்து மாத்திரைகளையும் சாப்பிட்டேன். பிறகு ஏன் எனக்கு சிசேரியன் நடந்தது? அல்லது ஊனமான குழந்தை பிறந்ததென்று யாராவது கேட்டீர்களா? மேலே சொன்ன இந்த 5 வி யத்தைப் பற்றி தெரியாத எந்தவொரு மருந்துவராலும் சுகப் பிரவசத்தைக் கொடுக்க முடியாது. மருத்துவர் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. குழந்தை பெற்றுக் கொள்ளும் அம்மாவுக்கு இந்த 5 விஷயத்தில் அறிவு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சுகப்பிரசவம் கண்டிப்பாக நடக்கும்.
எனவே, இனி தாய்மார்களாகிய நீங்கள் இந்த 5 விஷயத்தை எப்படி ஒழுங்காக வைத்து கொள்வது என்பதை இந்த இணையதளம் மூலமாக தெரிந்து கொண்டு அதைக் கடைபிடித்தால் எந்தவொரு ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்காமலும், எந்தவொரு மருந்து மாத்திரை சாப்பிடாமலும் எந்தவொரு மருத்துவரையும் சந்திக்காமலும், கண்டிப்பாக நீங்கள் வீட்டிலேயே சுகப்பிரசவமும் அழகான ஊனமில்லாத ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்தப் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முழுமையாகப் படிப்பவர்களுக்கு இந்த வித்தை புரியும். எனவே இந்த புத்தகத்தை முழுமையாக படித்து செலவில்லா சுகப்பிரசவத்திற்கு ஒரு மிகச் சிறந்த வழிமுறையைக் கற்றுக் கொள்ளுங்கள்.
நம் குடும்பத்தில் அனைவரும் கர்ப்பம் ஆகிறார்கள். மருத்துவமனைக்கு செல்கிறார்கள்,ஸ்கேன் எடுக்கிறார்கள். மருந்து மாத்திரை சாப்பிடுகிறார்கள்,வாக்கிங் செல்கிறார்கள் எல்ல வேலையும் செய்த பிறகு ஏன் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது? அல்லது சிசேரியன் நடக்கிறது? இதுவரை யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று ஆரம்பத்திலிருந்து கர்ப்பம் தரித்த நாளிலிருந்து பிரசவம் வரைக்கும் உங்களிடம் தான் வந்தேன். நீங்கள் கூறிய அனைத்தும் செய்தேன் அனைத்தும் மருந்து மாத்திரைகளையும் சாப்பிட்டேன். பிறகு ஏன் எனக்கு சிசேரியன் நடந்தது? அல்லது ஊனமான குழந்தை பிறந்ததென்று யாராவது கேட்டீர்களா? மேலே சொன்ன இந்த 5 வி யத்தைப் பற்றி தெரியாத எந்தவொரு மருந்துவராலும் சுகப் பிரவசத்தைக் கொடுக்க முடியாது. மருத்துவர் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. குழந்தை பெற்றுக் கொள்ளும் அம்மாவுக்கு இந்த 5 விஷயத்தில் அறிவு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சுகப்பிரசவம் கண்டிப்பாக நடக்கும். எனவே, இனி தாய்மார்களாகிய நீங்கள் இந்த 5 விஷயத்தை எப்படி ஒழுங்காக வைத்து கொள்வது என்பதை இந்த இணையதளம் மூலமாக தெரிந்து கொண்டு அதைக் கடைபிடித்தால் எந்தவொரு ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்காமலும், எந்தவொரு மருந்து மாத்திரை சாப்பிடாமலும் எந்தவொரு மருத்துவரையும் சந்திக்காமலும், கண்டிப்பாக நீங்கள் வீட்டிலேயே சுகப்பிரசவமும் அழகான ஊனமில்லாத ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்தப் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முழுமையாகப் படிப்பவர்களுக்கு இந்த வித்தை புரியும். எனவே இந்த புத்தகத்தை முழுமையாக படித்து செலவில்லா சுகப்பிரசவத்திற்கு ஒரு மிகச் சிறந்த வழிமுறையைக் கற்றுக் கொள்ளுங்கள். |
||||||||
HOW TO HAVE A NORMAL DELIVERY | ||||||||
All ladies in our families, when they get pregnant, go to the hospital, take scans, consume medicines and tablets and go for walking. In spite of their doing all these, why is the child born with deficiency? Why does a caesarean delivery happen?
Till now, has any one gone to the doctor and asked him, “From the day I became pregnant till the day of delivery, I have been consulting you. I have been sincerely following all your instructions. I have consumed all the medicines and tablets that you have prescribed. Then why did I have a caesarean delivery? Why was my child born with deficiency?”
If a doctor does not know about the five things we have mentioned earlier, he cannot ensure a normal delivery. Not only the doctor but also the mother who delivers the child should know about these five things. Only then that mother can have a normal delivery.
Therefore, if all mothers learn from this book about how to keep these five things in proper condition and follow these guidelines, then they can definitely have a normal delivery in their house itself. A mother can give birth to a healthy and normal baby without taking any scan, without consuming any medicine or tablet and without consulting any doctor. Those who read this book from the beginning to the end will learn this trick. Therefore, you can learn the best way for a normal and healthy delivery by reading this book completely.
All ladies in our families, when they get pregnant, go to the hospital, take scans, consume medicines and tablets and go for walking. In spite of their doing all these, why is the child born with deficiency? Why does a caesarean delivery happen? Till now, has any one gone to the doctor and asked him, “From the day I became pregnant till the day of delivery, I have been consulting you. I have been sincerely following all your instructions. I have consumed all the medicines and tablets that you have prescribed. Then why did I have a caesarean delivery? Why was my child born with deficiency?” If a doctor does not know about the five things we have mentioned earlier, he cannot ensure a normal delivery. Not only the doctor but also the mother who delivers the child should know about these five things. Only then that mother can have a normal delivery. Therefore, if all mothers learn from this book about how to keep these five things in proper condition and follow these guidelines, then they can definitely have a normal delivery in their house itself. A mother can give birth to a healthy and normal baby without taking any scan, without consuming any medicine or tablet and without consulting any doctor. Those who read this book from the beginning to the end will learn this trick. Therefore, you can learn the best way for a normal and healthy delivery by reading this book completely.
|
||||||||
by Swathi on 30 Jan 2014 14 Comments | ||||||||
Tags: Suga Prasavam கர்பிணி சுகப் பிரசவம் Normal Delivery | ||||||||
Disclaimer: |
||||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|