|
||||||||
கோடாங்கிப் பாட்டு |
||||||||
கோடங்கிப்பாட்டு என்பது கோடங்கி என்னும் இசைக்கருவியை அடித்துப் பாடும் பாட்டாகும். கோடங்கிப்பாட்டு, குறி பார்த்தல், பேய் விரட்டுதல், நோய் தீர்த்தல் போன்ற நிகழ்ச்சிகளின்போது நடைபெறுகிறது. கோடங்கி என்ற இசைக்கருவியால் இக்கலை கோடங்கிப் பாட்டு என்று பெயர் பெற்றது. இப்பாட்டின் முக்கிய நோக்கம் பேய் ஓட்டுதல் , குறி பார்த்தல், நோய் தீர்த்தல் போன்றவையாகும். இது குறிப்பிட்ட சாதியினரால் நிகழ்த்தப்படுகிறது. மக்களின் நம்பிக்கையினால் கோடங்கிப் பாட்டு இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. |
||||||||
by Swathi on 24 Sep 2013 1 Comments | ||||||||
Tags: கோடாங்கிப் பாட்டு கோடாங்கி Kodanki Kodanki Paattu | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|