|
||||||||||||
சாமியாட்ட காமிக் |
||||||||||||
இக்கலை கரகாட்டத்தின் துணை நிகழ்ச்சியாகவும், நாட்டார் தெய்வ விழா அல்லாத பொதுமேடைகளில் தனி நிகழ்ச்சியாகவும் நடைபெறுகிறது. சாமியாடியைப் போல் நடித்துக் காட்டுவதால் இது சாமியாட்டம் எனவும், சாமியாடியை விமர்சிக்கும் ஆட்டமாகவும் இதனைக் கருதலாம். இது கரகாட்டத்தின் இடை நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. சாமியாடியாக நடிப்பவருக்கும் வழிப்போக்கரான நடிப்பவருக்கும் இடையே நடக்கும் நாடகத் தன்மையுடன் கூடிய நகைச்சுவை உரையாடலே சாமியாட்ட காமிக் ஆகும். |
||||||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||||||
Tags: சாமியாட்ட காமிக் சாமி Sami Saamiyatta Kamic | ||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|